Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு உற்சவம்; ... உலகை பிடித்துள்ள நோய்களுக்கு தீர்வு என்ன? பகவான் சத்ய சாய்பாபா உலகை பிடித்துள்ள நோய்களுக்கு தீர்வு ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
பகவான் சத்யசாயி நுாற்றாண்டு விழா; ஒரு வாரம் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பகவான் சத்யசாயி நுாற்றாண்டு விழா;  ஒரு வாரம் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

18 நவ
2025
12:11

திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா திருப்பூரில் பல்வேறு சமூக சேவைகளுடன் ஒரு வார விழாவாக நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், கடந்த, 16ம் தேதி துவங்கிய பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா, வரும், 23ம் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பூர் -– பி.என்.ரோடு, ராம் நகரிலுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா கோவிலில், தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம், மாலை 5:00 மணிக்கு ருத்ர பாராயணம், தொடர்ந்து, 6:00 மணிக்கு சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு மற்றும் மங்கள ஆரத்தி நடைபெறுகிறது.


விழாவில், நாளை (19ம் தேதி) மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 22ம் தேதி மரக்கன்று நடும் விழா, முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல், 23ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்குதல், சிறப்பு நாராயண சேவை உள்ளிட்ட சமூக சேவை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar