Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பெருவழிப் பாதையில் தினமும் ... சபரிமலை புல்மேடு பாதையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு சபரிமலை புல்மேடு பாதையில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பாதைகளில் பக்தர்களுக்கு உதவும் வனத்துறை
எழுத்தின் அளவு:
சபரிமலை பாதைகளில் பக்தர்களுக்கு உதவும் வனத்துறை

பதிவு செய்த நாள்

29 நவ
2025
10:11

சபரிமலை: சபரிமலை வரும் பாதைகளில் பக்தர்களுக்கு பாதுகாப்பான பல்வேறு வசதிகளை கேரள வனத்துறை செய்துள்ளது. 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளன.


சபரிமலை ஐயப்பன் கோயில் பெரியார் புலிகள் சரணாலய காட்டுக்குள் அமைந்துள்ளது. எல்லா பாதைகளுமே காடுகளுக்குள் அமைந்துள்ளதால் பக்தர்களுக்கு உதவுவதில் வனத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவழிப்பாதையில் நான்கு அவசர சிகிச்சை மையம், ஒரு மருத்துவமனை வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் அழுதை முதல் பம்பை வரை இலவச குடிநீர், கழிவறை மற்றும் தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளது. பக்தர்கள் உணவு கழிவுகளை வீசுவதால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க போதுமான கழிவு தொட்டிகளை அமைத்துள்ளது. காட்டுப்பாதைகளில் பாலித்தீன் பைகளை தவிர்ப்பதற்காக துணி பைகளை வழங்குகிறது. வனவிலங்குகளில் இருந்து பக்தர்களை காப்பாற்ற 30 யானை பாதுகாப்பு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. 12 பாம்பு பிடி வீரர்கள், ஆதிவாசி குடும்பங்களை சேர்ந்த 60 வன பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு உதவுகின்றனர். பக்தர்கள் தங்குமிடங்களில் சோலார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த சீசன் தொடங்கிய பின் சபரிமலை பாதைகளில் 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளது. பம்பையில் வனத்துறையின் துணை கன்சர்வேட்டர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கிருந்து பணிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar