Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை ஜெய வீர பஞ்சமுக ... மாயாண்டிஸ்வரர் கோவிலில் அனுமன் ஜெயந்தி வழிபாடு மாயாண்டிஸ்வரர் கோவிலில் அனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் அபிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அன்னூர் அபிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 டிச
2025
02:12

அன்னூர் அருகே தாளத்துரை பகுதியில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி அபிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் 400 கிலோ பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.


கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தாளத்துறை என்ற கிராமத்தில் அதிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது  இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி ஒட்டி அதிகாலை மூலவர் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், தயிர், தேன் ,உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . அதனைத் தொடர்ந்து சூரிய பிறை பூ பந்தலில் என்ற வகையில் சுமார் 400 கிலோ அளவில் ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, சாத்துக்கொடி உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டு சூரிய பிறை வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு பூ பந்தலும் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar