Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோயிலில் பகல் ... பித்தளைப்பட்டியில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள் பித்தளைப்பட்டியில் பூக்குழி இறங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி ஒரு கோடி காயத்ரி மகா யக்ஞம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி ஒரு கோடி காயத்ரி மகா யக்ஞம்

பதிவு செய்த நாள்

22 டிச
2025
10:12

புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி சார்பில், உலக நன்மை வேண்டி, நேற்று ஒருகோடி காயத்ரி மகா யக்ஞம் நடந்தது.


பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில் உலக நன்மை வேண்டி கடந்த 10 மாதங்களாக 200க்கும் மேற்பட் டோர் அவரவர் வீடுகளில் காயத்ரி மகா மந்த்ர ஜபம் செய்து வந்தனர். தற்போது ஒரு கோடி எண்ணிக்கையை அடைந்தையொட்டி, அதனை நிறைவு செய்யும் வகையில் நேற்று லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 20 ேஹாம குண்டங்கள் அமைத்து 160 பேர் ஸ்ரீ காயத்ரி ஜப மகா யக்ஞம் செய்தனர். கோமாதா பூஜையில் இருந்து துவங்கி மகா யக்ஞத்தை, ராஜா சாஸ்திரிகள் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி பஜனோத்சவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., வேதபாரதி தமிழக செயலாளர் வெங்கட்ராமன், புதுச்சேரி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar