Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல பூஜை: சரண ... மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு மகர விளக்கு கால பூஜைகளுக்காக ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை சென்ற 1.31 லட்சம் ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை சென்ற 1.31 லட்சம் ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 டிச
2025
10:12

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதையில் மண்டல காலத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 209 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்றுள்ளனர்.


சத்திரம், புல்மேடு வழியாக பராம்பரிய காட்டுப் பாதை வழியாகவும் சபரிமலை சன்னிதானத்துக்கு செல்லலாம். அந்த வழியை கடந்த ஆண்டுகளை விட தற்போது பக்தர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சபரிமலை மண்டல காலம் துவங்கிய 41 நாட்களில் சத்திரம் புல்மேடு வழியாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 209 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர். இதே கால அளவில் கடந்தாண்டு 76 ஆயிரம் 400 பக்தர்கள் சென்றனர். நிலக்கல்லில் ‘ஸ்பாட் புக்கிங்’ 5 ஆயிரமாக குறைக்ககப்பட்டதால், சத்திரம், புல்மேடு பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளை மகர கால பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு காட்டுப்பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை பல ம டங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலையில் இருந்து புல்மேடு வழியாக சத்திரத்திற்கு டிச., 27 வரை 1540 பக்தர்கள் மட்டும் தரிசனம் முடித்து திரும்பி வந்துள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar