Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி பஜனை: கோவை ராம் நகர் ... அதிகாலையில் மார்கழி ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம் அதிகாலையில் மார்கழி ராமர் பஜனை: ...
முதல் பக்கம் » செய்திகள்
‘சிம்மாசனம்’ என பெயர் வந்தது இப்படித்தான்!
எழுத்தின் அளவு:
 ‘சிம்மாசனம்’ என பெயர் வந்தது இப்படித்தான்!

பதிவு செய்த நாள்

29 டிச
2025
12:12

கோவை: கோவை திருப்பாவை சங்கம் மற்றும் கோதண்டராமர் கோயில் தேவஸ்தானம் சார்பில், 67ம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி, ராமர் கோயில் அரங்கில் நடந்தது.


இதில் ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசியதாவது: ஆண்டாள், கண்ணனை சிம்மாசனத்தில் வந்து அமரும்படி அழைக்கிறாள். பகவான் எப்படி வந்து அமரவேண்டும் என்று ஆண்டாள் விரும்புகிறாள் என்றால், சிங்கம் இருபுறமும் பார்த்துக் கொண்டு நடந்து வரு வது போல், புலி பாய்ந்து செல்வது போல், யானை அடி அசைந்து வருவது போல், பாம்பு வளைந்து வளைந்து செல்வது போல், நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, ஆசீர்வதிக்க வேண்டும் என, பாசுரம் பாடி அழைக்கிறாள். சிம்மாசனத்தில் கிருஷ்ண பகவான் அமர்ந்த பிறகு, அதற்கு பேரழகு வந்து விடுகிறது.


அரசர்கள் அமரும் ஆசனத்துக்கு எப்படி சிம்மாசனம் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனை வதம் செய்த அடுத்த கணமே, இரணியன் அமர்ந்து ஆட்சி செய்த அந்த ஆசனத்தில், நரசிம்மர் போய் அமர்ந்து கொண்டார். அரக்க குலத்தை சேர்ந்த இரணியன் அமர்ந்து இருந்த ஆசனம், நரசிம்மர் அமர்ந்த அடுத்த நொடியே புனிதமடைந்து விடுகிறது. அரசன் அமரும் ஆசனத்தில் சிங்க அவதாரத்தில் நரசிம்மர் அமர்ந்ததால், அன்றிலிருந்து அது சிம்மாசனம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இசைத்தமிழ் சங்கத்தின் சார்பில், மார்கழி மாத சங்கீத உற்சவ ... மேலும்
 
temple news
கோவை ; மார்கழி மாதத்தில் தினந்தோறும் காலை வேளையில் கோவை ராம் நகர் பகுதிகளில் ராம் நகர் பஜனை ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் கிராமங்களில் அதிகாலை மார்கழி மாத ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவாத புராண உபன்யாசம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar