Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ... ராமேஸ்வரத்தில் தைப்பூச தெப்ப தேர் உலா ராமேஸ்வரத்தில் தைப்பூச தெப்ப தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் தங்க தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில்  தங்க தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
12:02

அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தங்க தேரோட்டம் நேற்று நடந்தது.


அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தங்கத்தேர் அமைக்கப்பட்டது. முதன்முதலாக தேரோட்டம் நேற்று இரவு 7:00 மணிக்கு துவங்கியது. கோயில் உள்பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தேர் மின் விளக்குகளால் ஜொலித்தது. கோவில் உட்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது. பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்கினார். அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கரன் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதியம் மற்றும் இரவு பல ஆயிரம் அன்னதானம் வழங்கப்பட்டது. நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். வள்ளி தெய்வானை சமேதர முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இனி ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாளன்று இரவு தங்க தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் விரும்பும்போது 3,000 ரூபாய் நன்கொடை செலுத்தினால் தங்கத்தேர் இழுக்கலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar