Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் ... பழநியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் இடைப்பாடி பக்தர்கள் பழநியில் 15 டன் பஞ்சாமிர்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி பீடாதிபதிகள் ஆசியுடன் கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி பீடாதிபதிகள் ஆசியுடன் கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
10:02

கோவை;  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ  சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் கோவை ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திர மண்டலி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வர பக்த மண்டலி (பெங்களூர்) சார்பில் இணைந்து கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஞாயிற்றுக்கிழமை 08-02-2026 அன்று காலை 09- மணி முதல் மதியம் 12 - 30 மணி வரை கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.  இதை இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு லலிதா சகஸ்ர நாமத்தை உச்சரித்தனர். இந்த நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. .இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar