Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதர் கோவிலில் மங்களாசாசனம் ... அன்ன வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதியுலா அன்ன வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை குழு சார்பில் பந்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பழநி பாதயாத்திரை குழு சார்பில் பந்தக்கால் நடும் விழா

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
11:02

வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழாவையொட்டி, பந்தக்கால் நடும் விழா நடந்தது.


பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 50வது ஆண்டு பொன்விழா மற்றும் மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா, வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, வால்பாறை சுப்ர மணிய சுவாமி கோவிலில் நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. முன்னதாக, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் மார்ச் 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்ச் 6ம் தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar