Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் வீதியில் ... ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் தீர்ப்பு ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
01:02

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட, சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நேற்று காலை 10:50 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் தலைமையில் கொடிமரத்திற்கு வழிபாடு நடத்தப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர். 10 நாள் விழாவாக தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். பிப். 25ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப். 26ம் தேதி கழுவன் திருவிழா நடக்கிறது. மார்ச் 1 ல் தேரோட்டம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்த தண்டாயுதபாணி வீதி உலா புறப்பட்டு அரளிப்பாறை கோயில் வந்தார். அங்கு இரவு 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar