Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயக்கன்பாளையத்துக்கு சுவாமி ...  கீழக்கோட்டை லிங்குசாமி சித்தர் பீடத்தில் குருபூஜை விழா கீழக்கோட்டை லிங்குசாமி சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கச்சத்தீவில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது : 3741இந்திய பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கச்சத்தீவில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது : 3741இந்திய பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
02:02

ராமேஸ்வரம்; இலங்கை கச்சத்தீவு அந்தோனியார் சர்ச்சில் கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து படகில் 3741 பக்தர்கள் சென்றனர்.

இலங்கையில் உள்ள கச்சத்தீவு அந்தோனியார் சர்ச் திருவிழாவுக்கு நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 118 படகில் 2817 ஆண்கள், 747 பெண்கள், 177 குழந்தைகள் ஆகமொத்தம் 3741 பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். பக்தர்களை கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், டி.ஆர்.ஓ., சங்கரநாராயணன், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பிக்ஷ, மீரா ஆகியோர் வழியனுப்பினர். சுங்கத்துறை, தமிழக போலீசார் மற்றும் நடுக்கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர்  பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே கச்சத்தீவு செல்ல அனுமதித்தனர். நேற்று மதியம் கச்சதீவு சர்ச் முன்புள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியை நெடுந்தீவு பாதிரியார் பத்திநாதன் ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். நேற்று மாலை சர்ச் வளாகத்தில் இலங்கை பாதிரியார்கள் தலைமையில் நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை பூஜை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தத இதில் ஏராளமான இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar