Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குறவர் இனத்தவர் வள்ளிக்கு ... கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் மாசி சனிக்கிழமை பூஜை கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லலில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கல்லலில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
06:02

காரைக்குடி; கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி மகத் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாண்டு திருவிழா பிப்.21 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், பூத, சிம்ம, காமதேனு, குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று திருக்கல்யாணமும், குன்னமாகாளி அம்மன் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் தேருக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தீர்த்தவாரியும், சப்தாவரணம், பஞ்ச மூர்த்திகள் புறப்படு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar