Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்: ... பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பூவோடு வழிபாடு பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கால்கோள் உத்சவம்
எழுத்தின் அளவு:
வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கால்கோள் உத்சவம்

பதிவு செய்த நாள்

07 மார்
2026
08:03

திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழா நேற்று கால்கோள் உத்சவம் நடைபெற்றது.


திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. மலைக்குன்றில் அமைந்துள்ள கோவிலில், வேதகிரீஸ்வரர் மூர்த்தியாக வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவர் திருவடியில், நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக வீற்றுள்ளன. இக்கோவிலின் தென்மேற்கில், தரைப்பகுதி கோவிலில், அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் வீற்றுள்ளார். கோவிலின் சித்திரை பெருவிழா, வரும் ஏப்., 20ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை, நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு, கால்கோள் உத்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்கி வழிபட்டு, சர்வவாத்திய மண்டபம் அருகில், முதல் பந்தக்கால் நடப்பட்டது. கோவிலுக்கு வெளியே, சுவாமியர் திருத்தேர்களுக்கு வழிபாடு நடத்தி, மீண்டும் கோவிலில், சோமாஸ்கந்தர், திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர் சன்னிதி பகுதிகளில், மேலும் இரண்டு பந்தக்கால்கள் நடப்பட்டன. செயல் அலுவலர் புவியரசு, உபயதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar