Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவிலில் ... ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி கோவிலில் நாளை மறுதினம் மஹா கும்பாபிஷேகம் ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
01:03

திருவள்ளூர்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.


கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வழிபட்டால், நரம்பு சம்பந்தமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடப்பாண்டு பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா, நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.


முன்னதாக, நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜையும், கணபதி ஹோமமும், மகா தீபாராதனையும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar