Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி ... சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம் சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
01:03

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபை. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோத்சவ விழா, 14 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.


அந்த வகையில், நடப்பாண்டிற்கான பங்குனி மாத பிரம்மோத்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 28ம் தேதி தேர் திருவிழா நடைபெறும்.


தினமும் உற்சவர் பெருமான், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அடுத்த மாதம், 3ம் தேதியுடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar