Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலை சீரமைக்க தொல்லியல் ... காஞ்சியில் 100 மூத்த தம்பதியர் கவுரவிப்பு: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி காஞ்சியில் 100 மூத்த தம்பதியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்கோலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்: பங்குனி விழாவில் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மணக்கோலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்: பங்குனி விழாவில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர்: பங்குனி விழாவில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், மணக்கோலத்தில் கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் அருள்பாலித்தனர். 


சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கி நடைபெற்று வருகிறது. ஏப்​.1ம் தேதி வரை நடை​பெற உள்​ள இந்த ​விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. 26ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிலையில், பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar