Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கல்லங்குறிச்சி கலியுக வரதராச ... வேப்பமரம் விழுந்து மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் உடைந்தது வேப்பமரம் விழுந்து மூலநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோதண்ட ராம சுவாமி கோவிலில் சீதா – ராமர் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோதண்ட ராம சுவாமி கோவிலில் சீதா – ராமர் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
08:04

திருத்தணி: திருத்தணி கோதண்ட ராம சுவாமி கோவிலில் இன்று ராமநவமியை, ஒட்டி சீதா – ராமர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

திருத்தணி கோதண்டராம சுவாமி கோவிலில் ராமநவமி விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில், இன்று காலை சீதா – ராமர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். இரவு உற்சவர்கள் ராமர் – சீதாதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar