Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோதண்ட ராம சுவாமி ... முத்தங்கி அலங்காரத்தில் விழுப்புரம் ஆஞ்சநேயர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்பமரம் விழுந்து மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் உடைந்தது
எழுத்தின் அளவு:
வேப்பமரம் விழுந்து மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் உடைந்தது

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
09:04

சோழவந்தான்: வேப்பமர கிளைகளை அகற்றும் பணியின் போது தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் சேதம் அடைந்தது.

பழமையான இக்கோயிலின் கொடிமரம் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. கோயில் வளாகத்தில் தென்னை,வேம்பு உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. மழைக்காலங்களிலும், காற்று வேகமாக வீசும் போதும் அடிக்கடி பல மரங்கள் சாய்ந்து விழுவது வாடிக்கை. இதில்  மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையும் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு தென்னை மரம் விழுந்தது. இதனால் கோயில் சார்பில் ஆபத்தான நிலையிலுள்ள மரம், கிளைகளை அகற்றும் பணி நடந்தது. கொடி மரத்திற்கு அருகே வேப்ப மரத்தின் கிளைகளை அகற்றும்போது வெட்டப்பட்ட பகுதி விழுந்ததில் கொடிமரம் அடியோடு உடைந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவனமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் விபத்து நடந்து விட்டது. கூடிய விரைவில் சீரமைக்கப்படும்’’ என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar