Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் துர்க்கையம்மன் ...  மாடூர் பஞ்சமுக வாராஹி அம்மன் கோவிலில் வராஹ ஜெயந்தி  மாடூர் பஞ்சமுக வாராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வாழவந்த முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
06:04

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வாழவந்த முத்துமாரியம்மன் கோயில் 37ம் ஆண்டு பங்குனி விழா நடந்தது. கோயிலில் மார்ச் 29 அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஏப்., 5 பொங்கல் விழா, பட்டு சாத்துதல், ஆயிரம் கண் பானை, கரும்புத்தொட்டி எடுக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து பூச்சொரிதல் விழாவில் பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். மறுநாள் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. ஏப்., 7 பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பால் அபிஷேகம் நடந்து, இரவு முளைப்பாரி விழா தீபாராதனைகள் நடந்தன. நேற்று இரவு உற்சவ சாந்தி மற்றும் பைரவர் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar