வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 10:04
கள்ளிமந்தையம்: பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் 39 ஆம் ஆண்டு அபிஷேக விழாவை முன்னிட்டு திரு விளக்கு பூஜை, 16 வகையான அபிஷேக பூஜை , அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.