Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்பை கர்நாடகா யாத்திரை முடித்து ... சபரிமலையில் விஷூ கனி தரிசனம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர் சபரிமலையில் விஷூ கனி தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
11:04

விருத்தாசலம்: தமிழ் புத்தாண்டையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் புத்தாடை அணிந்து வந்து, விளக்கேற்றி, நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளி கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் வெற்றிலையில் விளக்கேற்றியும், முடி காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். இதேபோல், தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன், சாந்த ஆஞ்சநேயர், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், ஏகநாயகர், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர், ஆஞ்சநேயர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar