Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சுகோட்டையில் 1008 திருவிளக்கு ... கள்ளக்குறிச்சி சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா கள்ளக்குறிச்சி சத்யசாயி சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு 108 பால் குடம் ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு 108 பால் குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
04:04

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 108 பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று பாலாபிேஷகம் செய்தனர். கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழாவையொட்டி, இன்று காலை 108 பால் குடங்களை பக்தர்கள் சுமந்து செண்டை மேள, தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிேஷகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அம்மன் பூ பல்லக்கில் வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar