Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம்: ... திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்: யானை மீது பவனி வந்த பகவதி அம்மன் திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கரையில் தீ புகை : பக்தர்கள் பீதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கரையில் தீ புகை : பக்தர்கள் பீதி

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
05:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் பைப்பர் சீட்களை போதை ஆசாமிகள் தீயிட்டதில், தீ பரவி புகைமண்டலமாக மாறியது. இதனால் நீராடிய பக்தர்கள் பதற்றமடைந்னர்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கரையில் நகரில் நகரில் சேகரித்த குப்பைகளை கொட்டி குவித்துள்ளனர். புனித தீர்த்த கடற்கரையில் சுகாதார கேடாய் கிடக்கும் குப்பைகளை அகற்றிட ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் இரவில் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பதால், குடிமகன்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அக்னி தீர்த்த கரையில் கிடந்த கழிவு பைப்பர் சீட், பிளாஸ்டிக் கழிவுகளை போதை ஆசாமிகள் தீயிட்டு உள்ளனர். தீ மளமளவென பரவி அக்னி தீர்த்த கரை முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. அப்போது புனித நீராடிய பக்தர்கள் பீதியடைந்து, அவசரமாக கரை ஏறி கோயிலுக்குள் சென்றனர். இச்சம்பவத்தில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. புனித தீர்த்த கரையில் சுகாதாரம் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீயை நகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் சிலர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து கோயில் போலீசார் விசாரித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar