Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்ன வாகனத்தில் முருகன் வீதி உலா ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆராதனா விழா ‘மக்கள் சேவை’யாக மகோன்னதம் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆராதனா விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரராகவ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2026
09:04

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள, 108 திவ்யதேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

மே 1ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோத்சவ விழா நாட்களில், தினமும் காலை – மாலை வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந் து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நாளை மறுநாள் காலை 7:00 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. வரும் 30ம் தேதி தீர்த்தவாரியும், மே 1ம் தேதி கண்ணாடி பல்லக்கிலும், உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்.

பிரம்மோத்சவம் ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில் அமைந்துள்ள நாகவல்லி சமேத நாகேஸ்வரர் கோவிலில், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவங்கியது.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, நாக வாகனத்தில் சயன கோலத்தில் நாகவல்லி சமேத நாகேஸ்வரர் வீதியுலா வந்தார். பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நாளை நடைபெற உள்ளது. மே 5ம் தேதி கேடய உத்சவத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar