Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: 1.5 லட்சம் பேருக்கு மகா விருந்து மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: 1.5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பெரிய உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் பெரிய உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவு

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
03:04

திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடை விடுமுறை காரணமாக அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூட்டம் நடைபெற்றது.


திருமலை திருப்பதியில் அன்ன பிரசாத கூடங்கள் இருந்தாலும் அதைத் தாண்டி பெரிய உணவகங்களை கட்டி , அவற்றை உடனே பக்தர்களின் பயன்பாட்டிற்குத் திறக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில்  தேவஸ்தானம் நிர்ணயித்துள்ள விலையிலேயே உணவுப் பொருட்களை விற்க வேண்டும் என்றும், பாரம்பரிய உணவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை  அணிய வேண்டும். உணவகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க முதலிடம் அளிக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கான ஜனதா உணவகங்களில் தரமான உணவை மலிவு விலையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. புதிய ஓய்வறைகளைக்  கட்டி வரும் கொடையாளர்கள், வரும் மே 15-ஆம் தேதிக்குள் பணிகளை முடித்து தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்படும் ஒவ்வொரு ஓய்வறையிலும் கட்டாயம் மின் இயக்கி  வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar