Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ... பூலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு பூலோகநாதர் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஆன்லைன் ஒதுக்கீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஆன்லைன் ஒதுக்கீடு

பதிவு செய்த நாள்

09 மே
2026
03:05

திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானம்: ஆகஸ்ட் மாதத்திற்கான ஆன்லைன் தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் மாதத்திற்கான பல்வேறு  சேவைகள், தரிசனம் மற்றும் தங்குமிடங்களுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை வெளியிடும் தேதிகள் பின்வருமாறு: ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்: (சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மாராதனை சேவை) மே 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதற்கான எலக்ட்ரானிக் டிப்  முறைப் பதிவு மே 20-ஆம் தேதி காலை 10 மணி வரை திறந்திருக்கும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மே 20 முதல் மே 22-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.


கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை: இதற்கான டிக்கெட்டுகள் மே 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். வருடாந்திர பவித்ரோற்சவம் இதற்கான டிக்கெட்டுகள் மே 21 காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.  


விர்ச்சுவல் சேவைகள் மற்றும் தரிசன இடங்கள்: மே 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்க பிரதட்சணம் டோக்கன்கள்: மே 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை  தரிசன டிக்கெட்டுகள்: மே 23 காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.  முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தரிசனம்: மே 23 மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: மே 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருப்பதி மற்றும் திருமலை தங்குமிட ஒதுக்கீடு: மே 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் ஸ்ரீவாரி ஆஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar