Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ... மயிலம் முருகன் கோவிலில் திருவோண நட்சத்திர வழிபாடு மயிலம் முருகன் கோவிலில் திருவோண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

பதிவு செய்த நாள்

10 மே
2026
01:05

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு வார விடு முறையான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருவதால் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

திருத்தணி முருகன் கோவிலுக்கு சில மாதங்களாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, வேன், கார் மற்றும் ஆட்டோக்களில் மலைக்கோவிலுக்கு வருகின்றனர். தற்போது மலைக்கோவிலில், 103 கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லை.

ஆகையால் மலைப்பாதையில் மேற்கண்ட வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் இன்று வார விடுமுறை ஞாயிறு என்பதால், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படும். படா செட்டி குளம் பகுதியில் உள்ள இடவசதிக்கு ஏற்ப சில கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் மலைப்பாதை நுழைவாயிலில் இருந்து, படா செட்டி குளம் வரை இலவசமாக 10 பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar