Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி வாய்ந்த மலலி லட்சுமி தேவி ... பாவங்களை போக்கும் மஹா கூடேஸ்வரர் பாவங்களை போக்கும் மஹா கூடேஸ்வரர்
முதல் பக்கம் » துளிகள்
ராவணன் சிவன் பாதத்தில் விழுந்து வழிபட்ட இடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராவணன் சிவன் பாதத்தில் விழுந்து வழிபட்ட இடம்

பதிவு செய்த நாள்

26 மே
2026
11:05

மாண்டியாவின் கே.எம்.தொட்டி ஹனுமந்த நகரில் ஆத்ம லிங்கேஸ்வரா கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலுக்கும், ராமாயண காலத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளது. இலங்கையின் அரசன் ராவணன், தீவிர சிவன் பக்தர். தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிவன் பாதத்தில் விழுந்து வழிபட்ட இடத்தில் சிவலிங்கத்தை நிறுவினார்.

அந்த இடத்தில் தான் தற்போது ஆத்ம லிங்கேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கோவில் மலை மீது இருப்பதால் படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். செல்லும் வழியிலேயே ஆஞ்சநேயர், பசவண்ணர் சிலைகள் உள்ளன.

கோவில் வளாகத்தில் விநாயகர், ஹனுமன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளும் அமைந்து உள்ளன. சிவலிங்கத்தை தரிசித்த பின், கோவில் வளாகத்தில் உள்ள சிறிய குளத்தின் நடுப்பகுதியில், மலையை கையில் துாக்கி செல்லும் ஹனுமன் சிலையை பார்த்து ரசிக்கலாம். இச்சிலை பக்தர்களை வெகுவாக கவர்கிறது.

கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில், சிறிய தோட்டங்களும் உள்ளன. குளத்தில் படகு சவாரியும் உள்ளது. குடும்பத்தினருடன் செல்வோர் சாமி தரிசனம் முடிந்ததும், தோட்ட பகுதியில் அமர்ந்து நேரத்தை செலவழிக்கலாம். கோவில் அருகில் மைதானமும் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்து இருக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar