Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விதியை வெல்லும் சக்தி எது என்று ... பனசங்கரி ஓம்காரேஸ்வரா கோவிலில் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசிக்கலாம் பனசங்கரி ஓம்காரேஸ்வரா கோவிலில் 12 ...
முதல் பக்கம் » துளிகள்
ஷடசீதி புண்ணிய காலம்; சிவசக்தி வழிபாடு சிறந்த பலனை தரும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஷடசீதி புண்ணிய காலம்; சிவசக்தி வழிபாடு சிறந்த பலனை தரும்!

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2026
08:06

சிவபெருமானுக்கு பிடித்தமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். ஷடசீதி புண்ணிய காலம் என்பது தமிழ் மாதங்களின் தொடக்கத்தில் வரும் வழிபாட்டு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களின் முதல் நாளன்று வருகிறது. சிவனை வழிபட மிக சிறந்த நாள் ஷடசீதி புண்ணிய காலமாகும்.  இந்த நாட்களில் சிவன் மற்றும் சக்தியை வழிபடுவது, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும். இன்று இறைவனிடம் வைக்கும் கோரிக்கை யாவும் நிச்சயம் நிறைவேறும். ஷடசீதி என்றால் சமஸ்கிருதத்தில் எண்பத்தாறு (86) என்று பொருள். இந்த புண்ணிய காலத்தில் செய்யப்படும் தான தர்மங்கள் 86 மடங்கு அதிக பலன்களைத் தரும் என்பது ஐதீகம். இன்று வீட்டில விளக்கேற்றி சிவனிடம் வேண்டுவது நிச்சயம் நிறைவேறும்!

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar