Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறு சுப்பிரமணி சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
வெங்கடேச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
03:06

திருவாலங்காடு: சின்னகளக்காட்டூர் வெங்கடேச பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு, தக்கோலம் சாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு தொடங்கியது. மஹா சுதர்சன ஹோமம், முதல் கால யாக பூஜை நடந்தன. நேற்று இரவு 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு, அக்னி சதுஸ்தானார்ச்சனம், இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 7:45 மணிக்கு, மூலவ விமானம் மற்றும் கோபுரங்களுக்கு, புனிதநீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், மண்டல பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூன் 20 ல் ஜேஷ்டாபிஷேக தைல ... மேலும்
 
temple news
கோவை; மருதமலை ரோடு ஐ ஓ பி காலனி அருள்மிகு பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை, ஐயப்ப சுவாமி கோவிலின் பிரதிஷ்டை தின விழா இன்று வியாழக்கிழமை ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சபையில் மாத பூச ஜோதி தரிசனம் நடந்ததுவடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar