Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரம் பாமா, ருக்மணி, ... வீரமாத்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை வீரமாத்தி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2026
05:06

மதுராந்தகம்; மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம், இன்று விமரிசையாக நடந்தது.

மூலவர் சன்னதியில் ராமர்- – சீதையை கைப்பற்றியவாறு திருமண கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து ஆனி மாதத்தில் வருடாந்திர பிரம்மோத்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, மாலை 06:00 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் குமார், கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். நாளை மாலை கருடசேவை மற்றும் முக்கிய நிகழ்வாக, ஜூலை 1ல், தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar