Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீதையின் கையை பிடித்தபடி ... பணிவு மிகவும் அவசியம் அறிவுறுத்துகிறார் வாரியார் பணிவு மிகவும் அவசியம் ...
முதல் பக்கம் » துளிகள்
ஆர்வத்துடன் செயலை செய் என்று கட்டளையிடுகிறார் சாணக்கியர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆர்வத்துடன் செயலை செய் என்று கட்டளையிடுகிறார் சாணக்கியர்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
09:07



* சிறிதோ, பெரிதோ எடுத்துக்கொண்ட செயலை முழு ஆர்வத்துடன் செய்.
* ஒருவருடைய வளர்ச்சியும் அழிவும் அவருடைய நாக்கைச் சார்ந்தே உள்ளது.
* பிறர் செய்த உதவியை மறப்பவர்கள் நரகத்தில் இருந்து தப்ப முடியாது.
* பெரியோர்களிடம் பழகினால் உனது குலமே ஒளி மிகுந்ததாக மாறும்.
* வறுமை, நோய், துன்பம், சிறைவாசம் என்பது ஒருவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள்.
* புத்தகத்தில் உள்ள கடுமையான சொற்கள் அறிவை வளர்க்கும்.
* புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது சிறிதும் கூச்சப்படாதே.
* வித்தை கற்பது, ஜபம் செய்வது, தானம் கொடுப்பது என இம்மூன்று விஷயங்களிலும் ஒருவர் திருப்தி அடையக்கூடாது.
* பொய் சொல்வது, கோபப்படுவது, முட்டாள்தனம், பேராசை, கருணையின்மை போன்றவை தீயவர்களிடம் இயல்பாகவே உண்டு.
* மனதிற்கு மிகவும் துன்பத்தை தரக்கூடியது முட்டாள்தனம்.
* கொஞ்சம் கொஞ்சமாக படித்தால்கூட முட்டாள் புத்திசாலியாக மாறுவான்.
* உன் சுதந்திரத்திற்கு ஆபத்து நேரும்படி, நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே.
* அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, முட்டாள் ஆகியோரிடம் தர்க்கம் செய்யாதே.



பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar