Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆர்வத்துடன் செயலை செய் என்று ... நடராஜர் போற்றியை படித்தால் வீட்டில் ஆனந்தம் நடராஜர் போற்றியை படித்தால் ...
முதல் பக்கம் » துளிகள்
பணிவு மிகவும் அவசியம் அறிவுறுத்துகிறார் வாரியார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பணிவு மிகவும் அவசியம் அறிவுறுத்துகிறார் வாரியார்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
09:07

* அடக்கமாகவும் பணிவாகவும் இரு. பணிவு ஒன்றே உன் வாழ்வை உயர்த்தும்.
* ஒருவர் சிறந்த ஆசிரியரை பெற்றுவிட்டால் பிறவிக்கடலை தாண்டி விடலாம்.
* ஒருவரது மனதின் பண்பை கொண்டு அவர் நல்லவரா, கெட்டவரா என முடிவு செய்.
* கடவுள் நமக்கு அருள்புரிவதில் நிகரற்றவன்.
* ஒரு செயலைச் செய்யும்போது நமக்குத் துணையாக பிறர் இருப்பது நல்லது.
* யாரையும் சிறியவன் என்று ஏளனம் செய்யாதே.
* இன்பமும், துன்பமும் உனது மனதில் இருந்தே தோன்றுகின்றன.
* கரையான்போல் பிறர் பொருளை கெடுத்து மகிழாதே.
* மரணம் எப்போது வரும் என அறிய முடியாது. எனவே அதற்குள் புண்ணியத்தை தேடு.
* புண்ணியம், பாவத்தை பிறரிடம் சொல்லும்போது அது குறையும். எனவே பாவத்தை கூறினால் அதன் சுமை குறையும்.
* துன்பங்களை பொறுப்பவனே ஞானி. விருந்தினருக்காக வாழ்பவனே குடும்பஸ்தன்.
* நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிட்டால் உடல் நலம் குறையும்.
* கிடைத்தது கூழாக இருந்தாலும் அதை முழு மனதுடன் ஏற்று சாப்பிடு.
* பற்று, ஆசை யாரிடம் உள்ளதோ அவர் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பார்.
பற்று என்பது தன் பொருளை விரும்புதல். ஆசை என்பது பிறர் பொருளை விரும்புதல்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar