Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லாம் முருகனே போற்றி காலத்தின் சக்தி எப்படி என்பதை கூறுகிறார் சிவானந்தர் காலத்தின் சக்தி எப்படி என்பதை ...
முதல் பக்கம் » துளிகள்
எப்படி இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் அவ்வையார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எப்படி இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் அவ்வையார்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
09:07

* தேவையுள்ள இடத்திற்கு சென்று உதவுவதே ஆட்சியாளரின் பணி.
* தாயும், தந்தையும் கண்கண்ட தெய்வங்கள்.  
* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது சிறப்பு.
* மனைவி, குழந்தைகளுடன் வாழ்வதே நல்ல வாழ்க்கை.  
* பிறருக்கு உதவி செய்.  மீறினால் கெட்டவர் அப்பொருளை பறித்துக் கொள்வர்.
* ஊர் மக்களுடன் பகைத்துக் கொண்டால் குடும்பம் அழியும்.
* பெற்றோரின் மனதறிந்து செயல்படும் குழந்தைகள் அமுதம் போன்றவர்கள்.
* பிச்சை எடுத்தாவது தர்மம் செய்.
* பொறாமையை கைவிடு; முன்னேற்றம் தானாக வரும்.
* சிக்கனமாக இருந்து பணத்தை தேடு.
* நல்ல கணவனின் சொல் கேட்டு நடப்பதே கற்பாகும்.
* குற்றத்தை பார்த்தால் உறவினர் என யாரும் இருக்க மாட்டார்கள்.
* உனக்கு ஒருவர் தீங்கு செய்தால் அதை மறந்து விடு.
* இக்கட்டான சூழல் வந்தாலும் மனம் தளராதே. ஒருநாள் எல்லாம் மாறும்.
* பணத்தை விட கல்வியே உண்மையான சொத்து.
* கடவுள் நினைப்போடு இருப்பதே தவத்திற்கு அழகு.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar