Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எப்படி இருக்கவேண்டும் என்பதை ... முருகா என்று சொன்னால் வினை தீரும் முருகா என்று சொன்னால் வினை தீரும்
முதல் பக்கம் » துளிகள்
காலத்தின் சக்தி எப்படி என்பதை கூறுகிறார் சிவானந்தர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காலத்தின் சக்தி எப்படி என்பதை கூறுகிறார் சிவானந்தர்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
09:07

* காலத்தின் சக்தி எதையும் மாற்றி விடும். எதற்கும் கவலைப்படாதே.
* தர்மப்படி வாழ்வு நடத்தினால் அதுவே உனக்கு பாதுகாப்பு தரும்.   
* உன் வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்து. அதுவே அழகு.  
* ஆசை இல்லாதவனே பெரிய பணக்காரன்.
* குழந்தையைப் போல் திறந்த மனதுடன் இரு.   
* கடவுள்தான் உண்மை. உண்மைதான் கடவுள்.
* உலகம் கண்ணாடியைப் போன்றது. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும்.
* சென்றதை மறந்துவிடு. வாழ்க்கையை புதிதாக தொடங்கு.
* எல்லோரிடமும் வெளிப்படையாகப் பழகு.
* மனம் ஒரு மந்திரச்சாவி. அதை பயன்படுத்துவதை பொறுத்து உன் எதிர்காலம் அமையும்.  
* பணமும், அந்தஸ்தும் ஒருபோதும் சந்தோஷத்தை தருவதில்லை.  
* குற்றமுள்ள மனம் எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும்.
* நேர்மையற்ற வழியில் வரும் வெற்றியை விட, நேர்மையான வழியில் வரும் தோல்வி சிறந்தது.
* குடும்பத்தினருக்கு உதவுவது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம்.  
* நல்ல எண்ணத்தால் உன் மனதை நிரப்பு.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar