Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் வீதியில் ... பழநி முருகன் கோயிலில் ஆனி கார்த்திகையை சிறப்பு பூஜை பழநி முருகன் கோயிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 நாலுார் புராதன கோவில் புனரமைப்பு விரைவில் பணிகள் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 நாலுார் புராதன கோவில் புனரமைப்பு விரைவில் பணிகள் தொடக்கம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
10:07

 பொன்னேரி: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இடிந்து விழும் நிலையில் இருந்த புராதன கோவிலில் ஆய்வு நடத்திய அறநிலைய துறை அதிகாரிகள், புனரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, நாலுார் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகமல்லீஸ்வரர் உடனுறை அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில், தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. கோவிலை புனரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பித்தும், இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 9ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அறநிலைய துறை செயல் அலுவலர் சங்கரன் மற்றும் ஆய்வாளர் ஒருவர், கோவிலில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு பின், ‘கோவில் புனரமைப்புக்குத் தேவையான நிதி பெற, உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar