Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகா என்று சொன்னால் வினை தீரும் அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு: பாரதியார் அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் ...
முதல் பக்கம் » துளிகள்
புண்ணியம் செய்ய சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புண்ணியம் செய்ய சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2026
12:07

* புண்ணியம் செய்; உன் பாவம் குறையும்.
* சொத்து மூலமாக வரும் சுகம் தற்காலிகமானது.  
* சம்பாதித்ததை தர்மம் செய்; சந்தோஷமுடன் வாழலாம்.
* தன்னை யார் என வெளிப்படுத்தாமல் செயல்படுவதே தொண்டின் லட்சணம்.
* மகிழ்ச்சி தான் கடவுள் என்கிறது உபநிஷதம்.    
* முதலில் குடும்பத்தை கவனி. பின் ஊருக்குத் தொண்டு செய்யலாம்.      
* நல்ல எண்ணத்துடன் செயல்படு. போட்டி, பொறாமையே வராது.
* போட்டி மனப்பான்மை இருக்கும் வரை மனநிறைவு ஏற்படாது.
* வியாபாரம் போல லாப, நஷ்ட கணக்கு பார்க்காமல் பிறருக்கு உதவு.
* மனிதப் பிறவி எடுத்ததே, பிறர் மீது அன்பு காட்டுவதற்காகவே.
* பேச்சைக் குறை. பிரச்னையில் சிக்க மாட்டாய்.
* அன்பாக பேசு. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  
* பிறரை திருத்த கோபப்படாதே. மீறினால் அது உனக்கே தீங்காகும்.
* பிறருடைய தவறை சுட்டிக்காட்டு. அன்பால் திருத்து.
* ‘நல்லது செய்வேன்’ என சொல்வதை விட செயல்படுத்து.
* கட்டுப்பாடும், ஒழுக்கமும் தீய எண்ணத்தை அகற்றும்.
* ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar