சிறிய கோயிலில் உள்ள கடவுளுக்கும் பெரிய கோயிலில் உள்ள கடவுளுக்கும் சக்தி வேறுபடுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2013 04:01
தெய்வத்தில் சக்தி கூடியது குறைந்தது என்றெல்லாம் இல்லை. பெரியகோயிலில் கோபுரம், கொடிமரம், திருவிழா என்று பிரம்மாண்டமும், மக்கள் கூட்டமும் இருக்கும். சிறியகோயிலில் இந்த நடைமுறைகள் இருக்காது. அவ்வளவு தான்!