Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ... ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்; மண்டல பூஜை நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பந்தலூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்; மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
10:07

பந்தலூர்: பந்தலூர் அருள்மிகு ஸ்ரீ முருகன் கோவிலில், மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.


காலை சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று குடும்பத்தை சார்ந்தவர்களை வைத்து, பூஜைகள் செய்து பின்னர், மாலை மாற்றுதல் முருகன் வள்ளி, தெய்வானைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று மணமக்களான. சுவாமிகளுக்கு மலர் தூவி வணங்கினார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருமண நிகழ்வுகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை முருகன் கோவில் அறக்கட்டளை தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் தலைமையிலான கமிட்டி னர் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar