Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் ஆஷாட ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் கிணற்றில் தூய்மை பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் கிணற்றில் தூய்மை பணி

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
10:07

அன்னூர்; மன்னீஸ்வரர் கோவில் கிணற்றில் தூய்மை பணியில் நடந்தது.


பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 120 ஆண்டுகளுக்கு மேலான கோவில் கிணறு உள்ளது. 70 அடி ஆழ கிணற்றில், 50 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் குப்பைகள், பாட்டில், மூடிகள் ஆகியவை இருந்தன. கிணற்றில் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. ‌ கிணற்றில் இருந்த குப்பைகள், பாட்டில்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன. கிணற்றில் மேல் பகுதியில் இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு கிணற்றின் மேல் பகுதி மூடப்பட்டது. இத்துடன் தங்கத்தேர் நிறுத்துவதற்கான கொட்டகை அமைப்பதற்கான மேல் தள கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. இப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் அறங்காவலர்கள் பார்வையிட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar