Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூச்சக்காடு செல்வ விநாயகர் ... கால பயம் போக்கும் திருவாலங்காடு காளி கால பயம் போக்கும் திருவாலங்காடு காளி
முதல் பக்கம் » துளிகள்
நல்லன எல்லாம் தரும் திருக்கடையூர் அபிராமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நல்லன எல்லாம் தரும் திருக்கடையூர் அபிராமி

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2026
10:07

அபிராமி பட்டர் அன்னைக்காக உயிரை பணயம் வைத்து, தை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய தலம். இங்கு தான் அபிராமி அந்தாதி பாடப்பட்டது. எமனின் பாசக்கயிற்றில் இருந்து மார்க்கண்டேயனை காப்பாற்ற சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக தோன்றிய தலம். எனவே, இங்கு 60, 70, 80வது திருமணங்கள் (சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்) செய்து கொள்வது நீண்ட ஆயுளை தரும் என்பது ஐதீகம்.

மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். அன்னை அபிராமி மூன்றடி உயர பீடத்தில், நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை, திருமால் தேவர்களுக்கு பகிர்த்தளிக்கும்முன், சிவபூஜை செய்தார். அம்பிகையையும் பூஜிக்க வேண்டும். என்பது நியதி. எனவே, ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள்.

திருமால் மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை. கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. தை அமாவாசை அன்று இரவு அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும். அபிராமி அந்தாதி பாடப்படும். 79வது பாடலின்போது கொடிமரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீகம் நடத்திக்காட்டப்படும்.

கோவில் முகவரி: அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்- – 609311. மயிலாடுதுறை மாவட்டம். போன்: 04364 287429.

நேரம்: காலை: 6:00 – 1:00 மணி, மாலை: 4:00 – 9:00 மணி வரை

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
காட்டுக்குள்ளே திருவிழாதீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று.  காட்டில் மனைவி, ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar