Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் ... ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றம் ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமும் ஒரு அம்மன்: விருப்பம் நிறைவேற...
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு அம்மன்: விருப்பம் நிறைவேற...

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
09:08

விருப்பம் நிறைவேற புதுக்கோட்டை அரிய நாச்சியம்மனை தரிசிப்போம்.

மன்னரான குலோத்துங்க சோழன் புதுக்கோட்டையில் சிவன் கோயில்
ஒன்றை கட்டினார். அதன் அருகிலேயே அரியநாச்சி என்ற பெயரில் அம்மனுக்கும் கோயில் கட்டினார்.

சோழ மன்னர்களுடன் பாண்டியர், பல்லவ மன்னர்களும் இங்கு
திருப்பணி செய்துள்ளனர்.   

சாந்த முகத்துடன் காட்சி தரும் அரியநாச்சி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றினால் கிரக தோஷம் தீரும். அம்மனுக்கு தங்கம், வெள்ளியால் ஆன பொட்டு, திருமாங்கல்யம் அணிவித்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். அரளிமாலை சாத்தினால் செவ்வாய் தோஷம் தீரும்.  

திருமணம், குழந்தை வரம் கிடைக்க இங்குள்ள ஆலமரம், வேப்பமரத்தை சுற்றி வந்து மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். விருப்பம் நிறைவேற வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து தரிசிக்கின்றனர். ஆனி திருவிழாவில் அம்மனை பூப்பல்லக்கில் தரிசிப்பது விசேஷம்.

எப்படி செல்வது: புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அருகில்
நேரம்: காலை 6:00 – 10:00 மணி; மாலை 5:00 –  8:00 மணி
தொடர்புக்கு: 04322 – 221 084

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar