Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரன் குன்று கோவில் வரலாறு வேலனை போற்றுங்கள் வேதனைகள் விலகி ஓடும் வேலனை போற்றுங்கள் வேதனைகள் விலகி ...
முதல் பக்கம் » துளிகள்
வைகாசி விசாகத்தின் சிறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகத்தின் சிறப்பு

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
12:08

விசாகம் என்றால் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கிணைந்து  இருப்பதால், ஆறுமுகங்களுடன் முருகன் தோன்றியதாக  ஐதீகம். தமிழர்களுக்கு முக்கியமான தெய்வமான  முருகனின் அவதார தினம் என்பதால், வைகாசி விசாகம்  தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். பங்குனி  மாதத்தின் உத்திரம் போல, தை மாதம் பூசம் போல,  கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி  மாதத்தில் விசாகம், முருக கடவுளுக்கு உகந்த  அற்புதமான நாள். வீட்டில் கந்த வழிபாடு செய்வது,  ரொம்பவும் விசேஷம். இந்த நாளில் அதிகாலையில்  எழுந்து குளித்து வீட்டை சுத்தமாக்கி, பூஜை அறையை  சுத்தம் செய்து, கோலமிட வேண்டும். விளக்குகளுக்கு  சந்தனம், குங்குமம் மிட்டு, விளக்கேற்ற வேண்டும்.  முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை.  அரளி, செம்பருத்தி ஆகிய மலர்களைக் கொண்டு  வேலவனை அலங்கரிக்கலாம். கந்த சஷ்டி கவசம்  பாராயணம் செய்யலாம். முருகப்பெருமானுக்கு எத்தனை  விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான்,  வளர்ச்சியை கொடுக்கும் விழாவாக அமைகின்றது.


விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால்,  வெற்றி கிட்டும். வேலவன் அருளால் விரும்பியது  நடக்கும். எனவே தான் திருச்செந்தூர் முதல்  தேசமெங்கும் முழுவதும், முருகனது ஆலயங்களில்  இந்த விழாவை, சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.  விசாக நாளில் வேலவனின் சன்னதி சென்று  வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar