Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோவிலில் பணியிடங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
காஞ்சி வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

11 செப்
2026
10:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஒக்கப்பிறந்தான் குளம் தெரு, வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், உறியடி விழாவும் நடைபெற்றன. விழாவையொட்டி, காலையில் வேணுகோபால சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துாப, தீப ஆராதனைகள் கோலாகலமாக நடைபெற்றன. மாலையில் உறியடி உத்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் மன்னர்கள் பட்டம் சூட்டிய ‘கவுரி பீடத்தில்’ ... மேலும்
 
temple news
சென்னை: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அர்ச்சகர் மற்றும் கைங்கர்ய பணியிடங்களை ... மேலும்
 
temple news
உஜ்ஜைனியில் உள்ள அனுமனின் நின்ற கோலத்திலான சிலை தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. சாலை விரிவாக்கப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar