Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எப்போதும் திருவிழா காணும் பாண்டிய ... தடைகள், மனஅழுத்தம் நீக்கும் ரயில்வே கொல்லஹல்லி ஆஞ்சநேயர் தடைகள், மனஅழுத்தம் நீக்கும் ரயில்வே ...
முதல் பக்கம் » துளிகள்
மஹாபாரதத்துடன் தொடர்புடையது ஷெட்டிஹள்ளி ஆஞ்சநேயர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஹாபாரதத்துடன் தொடர்புடையது ஷெட்டிஹள்ளி ஆஞ்சநேயர் கோவில்

பதிவு செய்த நாள்

22 செப்
2026
10:09

துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் தரிசிக்க வருகை தருகின்றனர்.

புராணங்கள்படி, இக்கோவில் மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மன்னர் ஜனமேஜயன், புனித யாகம் நடத்துவதற்கு முன், தடைகளை நீக்க கோரி, இந்த ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இதன் மூலம் தடைகள் நீங்குவதாக நம்பப்படுகிறது. இத்தகைய புண்ணியகோவில், 19ம் நுாற்றாண்டில் சீரமைக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்கின்றனர்.

கோவிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தான். வலிமை, பக்தி, தைரியம், பாதுகாப்பின் வடிவமாக, சுவாமி வணங்கப்படுகிறார். கருவறையில் 10 அடி உயரம், 6 அடி அகல கல்லில் காட்சி அளிக்கிறார்.

உள்ளூர் நம்பிக்கையின்படி, கர்நாடகாவில் உள்ள ஹனுமன் சிலைகளில், புகழ் பெற்ற மூல்பாகல் ஹனுமனுக்கு அடுத்தபடியாக, மிகவும் உயரமான சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சித்திரை மாதத்தில் விழா நடக்கிறது. சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் ... மேலும்
 
temple news
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ... மேலும்
 
temple news
​மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar