Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் நவராத்திரி ... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அக். 9ல் வேலுக்கு அபிஷேகம் இல்லை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் குருமார்களுக்கு அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் குருமார்களுக்கு அர்ச்சனை

பதிவு செய்த நாள்

07 அக்
2026
03:10

புதுச்சேரி: பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 31வது ஆண்டு ஆராதனை விழா இன்று நடந்தது.


மொரட்டாண்டி டோல்கேட் அருகில், உள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட் சார்பில், தட்சிணாமூர்த்தி 18 சித்தர் மகா மண்டபத்தில் பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆராதனை விழா இன்று காலை 9:00 மணிக்கு நடந்தது. வச்சலா சிதம்பர குருக்கள் தலைமை தாங்கினார். தெடார்ந்து கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் திருவுருவச்சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து, கீதாராம சாஸ்திரிகள் தலைமையில், மகா கணபதி ேஹாமம், மிருத்யுஞ்ஜய ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்தது. காலை 10:00 மணிக்கு மொரட்டாண்டி பிரத்யங்கரா காளி கோவில் நிறுவனர் நடாத்துர் ஜனார்த்தன சுவாமிகள், சித்தார்த், ஸ்ரீனிவாசன், கல்யாணம், வேதராமன் நாகராஜன், சுவாமிநாதன், முரளிராஜகோபால், ஆனந்தபத்மநாபன், சீத்தாராமன், ரகோத்தமன், ரவி, கிருஷ்ணமூர்த்திகள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி, புஷ்ப வழிபாடு நடந்தது. 11:30 மணிக்கு சாம வேத பாராயணம், 12:00 மணிக்கு குரு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar