Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டிபாளையம் பத்ர காளியம்மன் ... தசரா திருவிழா; மைசூரு தலைப்பாகை அணிந்து வலம் வந்த யானை  கேப்டன் அபிமன்யு. தசரா திருவிழா; மைசூரு தலைப்பாகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா; சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தண்டு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா; சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தரிசனம்

பதிவு செய்த நாள்

07 அக்
2026
05:10

அன்னூர்: குமாரபாளையம், தண்டு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா இன்று நடந்தது.


குமாரபாளையம், தண்டு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று (6ம் தேதி) இரவு பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர். அச்சம்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. நடனத்துடன் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. ஜமாப் இசை இசைக்கப்பட்டது. இன்று (7ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை 10:00 மணிக்கு, பக்தர்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர். மதியம் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜை நடந்தது. மதியம் பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (8ம் தேதி) காலை 11:00 மணிக்கு மறு பூஜை நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar