Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ... தெய்வானை வள்ளியுடன் புஸ்ப பல்லக்கில் பவனி வந்த முருகன் தெய்வானை வள்ளியுடன் புஸ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாச்சேரியில் தயாராகும் மெகா களிமண் அகல் விளக்குகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விளாச்சேரியில் தயாராகும் மெகா களிமண் அகல் விளக்குகள்

பதிவு செய்த நாள்

18 நவ
2026
03:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா சைஸ் களிமண் அகல் விளக்குகள் தயாராகின்றன.


விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகித ஸ்கூல், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்றார் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள், சுவாமி சிலைகள், அகல் விளக்குகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தற்போது களிமண்ணால் ஒரு இன்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக இரண்டு அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப்படுகிறது. கவுரி சங்கர் கூறுகையில்: பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 31 ஆண்டுகளாக இந்த பெரிய அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பகுதியில் களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. இந்த விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3,000 விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்கு தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணி கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார். யானை சாணம் கிடைக்காததால் தாமதமாக பணிகளை துவக்கியுள்ளோம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம்நாள் காலை உற்சவத்தில், தங்க நாக ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி தெய்வானை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல கால விரதம் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar