Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக ... திருப்புல்லாணியில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி கோயிலில் அனுமதியின்றி காப்பு கட்டியவர்கள் வெளியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2013
11:03

காரைக்குடி: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில், அனுமதியின்றி காப்பு கட்டியவர்கள் வெளியேற்றப்பட்டனர். காரைக்குடி முத்து மாரியம்மன் கோயில், மாசி - பங்குனி விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறநிலையத்துறையால், அனுமதிக்கப்பட்ட நபர்களை விட, வெளி நபர்களும், காப்பு கட்டி வசூலில் ஈடுபட்டனர். இது குறித்து, தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, அனுமதியின்றி காப்பு கட்டுவதில் ஈடுபட்ட, 20க்கும் மேற்பட்டவர்களை கோயிலை விட்டு வெளியேற்றினார்.கோயில் நிர்வாகத்தால், அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது: சேவை குழுக்கள் மூலமாக மட்டுமே காப்பு கட்டப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட சீட்டு கட்டணத்தை தவிர வேறு எந்த கட்டணமும் பக்தர்கள் தர வேண்டியதில்லை. அர்ச்சனை ரூ.2, மாவிளக்கு ரூ.5, பொங்கல் ரூ.5, முடி காணிக்கை ரூ.10, பாவாடை காணிக்கை ரூ.5, காப்பு கட்டுதல் ரூ.5, பால்குடம் ரூ.10, சிறப்பு தரிசனம் ரூ.20, அபிஷேக சீட்டு ரூ.101, சந்தனகாப்பு அலங்காரம் ரூ.151, பிள்ளை விடுதல் காணிக்கை ரூ.25, கரும்பு தொட்டில் காணிக்கை ரூ.10 என அறநிலையத்துறை ஆணையாளரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தவிர அதிக கட்டணம் வசூலிப்பவர் மீது, பக்தர்கள் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar