Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உங்களுக்கு ஏழரையா? புவனேஸ்வரியின் வடிவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நந்தியின் கொம்பு நடுவில் சிவன் நடனமாடுவது ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
04:03

பிரதோஷ வேளையில், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று, சிவபெருமான் நடனமிடுகிறார். அவரை அருகம்புல்லால் அலங்கரித்து, நனைத்த பச்சரிசி, வெல்லம், பழம், ஏலக்காய் கலந்த காப்பரிசியை நிவேதனம் செய்வார்கள். நந்தியின் கொம்புகளுக்கு நடுவிலுள்ள பகுதியை ஏன் தரிசனம் செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமான் எப்போதும் தாண்டவம் ஆடுபவர் தான். அதாவது, அவர் அசைந்தால் தான் இந்த உலகம்
அசையும். உலகத்தின் இயக்கமே அவரது அசைவில் தான் உள்ளது. இந்த அசைவை அவர் நிறுத்திவிட்டால், உலகம் அழிந்து விடும். பிரதோஷ வேளையில், அவர் ஆனந்தமாக நடனமாடுகிறார். இதை முதன்முதலாக நந்திதேவர் பார்த்தபோது, அவரது பெரும் மகிழ்ச்சியடைந்தார். அந்த மகிழ்ச்சியில் பூரித்த அவரது உடல் பருத்துக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், பின்னால் நின்று அந்த தரிசனத்தைக் கண்ட சிவ பூதகணங்களுக்கு அது தெரியாமல் போகவே, அவர்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசித்தனர். இதன் காரணமாக, பிரதோஷ வேளையில் நந்தியின் கொம்புகளுக்கு நடுவழியாக சிவனை தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar